இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்சார கார்!
இலங்கையில் மின்சாரத்தில் இயங்கும் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீற்றர் பயணிக்கக்கூடிய மின்சார காரே இலங்கை சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மைக்ரோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த காருக்கு MG5 EV என பெயரிடப்பட்டுள்ளது.





