ஈரானில் மோதலுக்கு மத்தியில் பதிவான நிலநடுக்கம்!
ஈரானில் உள்ள கெராஷ் பகுதியில் இன்று 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க இராணுவத் தாக்குதல்கள் இஸ்லாமியக் குடியரசிற்கு எதிராக நடந்து வரும் மோதல் அதிகரித்து வரும் நிலையில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.





