நியூஸிலாந்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்
நியூஸிலாந்தில் இன்று 6.2 ரிக்டர் அளிவலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் வசிக்காத, ஆக்லாந்து தீவுகளுக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
33 கிலோமீற்றர் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நியூஸிலாந்தின் பூகம்ப கண்காணிப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.
இப்பூகம்பம் ஏற்பட்ட இடத்திலிருந்து, கிட்டிய தூரத்திலுள்ள மக்கள் வசிக்கும் நகரான இன்வரகார்கிலில் உள்ள அதிகாரி ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், இப்பூகம்பத்தின் அதிர்வு உணரப்பட்டதாகவோ, சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை எனக் கூறியுள்ளார்.





