விஞ்ஞானிகள் கணித்ததை விட வேகமாக உருகும் டூம்ஸ்டே பனிப்பாறை!
அண்டார்டிகாவின் ‘டூம்ஸ்டே பனிப்பாறை’ விஞ்ஞானிகள் கணித்ததை விட ஆபத்தான விகிதத்தில் உருகி வருவதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு புதிய ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பனிப்பாறைகளில் த்வைட்ஸ் என்ற பெயர் கொண்ட பனிப்பாறை புளோரிடாவின் அளவு மற்றும் மேற்கு அண்டார்டிகாவில் அமைந்துள்ளது.
80 களில் இருந்து இந்த தளம் வேகமாக உருகி வருகிறது. இது உலக கடல் மட்டத்தில் 4% உயர்வுக்கு பங்களித்தது, நூற்றுக்கணக்கான பில்லியன் டன் பனிக்கட்டிகளை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 7 times, 1 visits today)