நடைப்பயிற்சி செய்யும் போது இதை செய்தால் உயிருக்கே ஆபத்து!
பொதுவாக நடைப்பயிற்சி செல்வதை பல வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இதில் சிலர் நடைப்பயிற்சி முடிந்தவுடன் என்னை பலகாரங்கள் மற்றும் டீ, காபி சாப்பிடும் பழக்கத்தை வைத்துள்ளனர்.
அப்படி செய்வதால் நடை பயிற்சிக்கு உண்டான பலன்கள் எதுவும் கிடைக்காது என கூறப்படுகிறது. மேலும் நடைப்பயிற்சிக்கு பின் எண்ணெய் பலகாரங்கள் நொறுக்கி தீனிகள் போன்றவற்றை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.
மேலும் உடலில் அதிகப்படியான கெட்ட கொழுப்பு மீண்டும் சேர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது எண்ணெய் பலகாரங்களுக்கு பதிலாக பாசிப்பயிறு வேகவைத்த கொண்டக்கடலை போன்றவற்றை சாப்பிடலாம்.
இதில் சில நேரங்களில் நடைப்பயிற்சி செய்யும் போது எண்ணெய் பலகாரங்கள் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)