அதர்வாவின் ‘DNA’ டிரெய்லர் வெளியானது..
 
																																		அதர்வா, நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
இதை ‘ஒருநாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’, ‘பர்ஹானா’ போன்ற திரைப்படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற ஜூன் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஹாரர் திரில்லர் அடிப்படையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
(Visited 4 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
