தமிழ்நாடு

மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கசாவடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கசாவடியில், தமிழகம் முழுவதும் உள்ள சுங்கசாவடிகளில்ல்
கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் உள்ள சுங்கசாவடிகள் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஆத்தூர் சுங்கச்சாவடியில் செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுங்கச்சாவடி வரி உயர்வு என்பது இந்திய அரசின் பகல் கொள்ளையாக உள்ளது. மேலும் உடனடியாக வரி உயர்வை குறைக்க வேண்டும் எனவும் இதே நிலை தொடர்ந்தால் மீண்டும் தேமுதிக தலைமையின் கட்டுப்பாட்டுக்குள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்