இஸ்ரேலுக்கு காத்திருக்கும் ஆபத்து : அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை!

இஸ்ரேல் மீது ஒரு பெரிய இராணுவ தாக்குதலுக்கு ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினிடம் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்தார்.
தொலைபேசி அழைப்பின் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அங்கு ஈரானின் தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ரேல் ராணுவம் தயார் நிலையில் இருப்பது குறித்து இருவரும் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.
(Visited 26 times, 1 visits today)