உலகம்

தலாய் லாமாவிற்கு கிராமிய விருது – சீனா விமர்சனம்!

திபெத்திய ஆன்மீகத் தலைவரான தலாய் லாமாவிற்கு தியான ஆல்பமான தி ரிஃப்ளெக்ஷன்ஸ் ஆஃப் ஹிஸ் ஹோலினஸ் தி தலாய் லாமாவிற்காக  (The Reflections of His Holiness the Dalai Lama) கிரமிய விருது வழங்கப்பட்டுள்ளது.

லொஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 68வது கிராமி விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆடியோ புத்தகம், கதை மற்றும் கதைசொல்லல் பதிவு பிரிவில் அவர் இந்த விருதை பெற்றுள்ளார்.

விருது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், அமைதி, இரக்கம் மற்றும் சுற்றுச்சூழல் புரிதலை மேம்படுத்துவதற்கான “பகிரப்பட்ட உலகளாவிய பொறுப்பாக கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இதனை விமர்சித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகம், அரசியல் கையாளுதலுக்கான கருவி” என்று நிராகரித்தது.

தலாய் லாமா ‘சீன எதிர்ப்பு பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரசியல் நாடுகடத்தப்பட்டவர்’ என்ற அவர்களின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்பட தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!