ஜப்பானை உலுக்கிய லான் புயல் – ஏற்பட்டுள்ள கடும் சேதம்

ஜப்பான் நாட்டில் வீசிய லான் புயல் காரணமாக அங்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பகின்றது.
அந்த புயல் கரையை கடந்த போது அங்கு பலத்த மழை கொட்டித் தீர்த்துள்ளது.
இதனால் அங்கு பாயும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
குறிப்பாக மேற்கு ஜப்பானில் பாயும் ஆற்றில் சேறுடன் கலந்த வெள்ளம் சீறிப் பாய்ந்த படி சென்றது.
(Visited 16 times, 1 visits today)