கூலி படத்தை திரையிடவில்லை – ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி

சினிமா ரசிகர்கள் கூலி இன்று உலகம் முழுவதும் தமிழ் மக்கள் தாண்டி இந்திய சினிமா ரசிகர்களே ஆவலுடன் காத்திருக்கும் படம்.
இப்படத்தின் பாடல்கள், ட்ரைலட் என அனைத்தும் ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கூலி படத்திற்கு ஓவர்சீஸ்-ல் பல பகுதியில் நிறைய தியேட்டர்களை வார் 2 படம் கைப்பற்றியுள்ளது, அப்படியிருந்தும் கூலி-ன் கையே ஓங்கியுள்ளது.
அப்படியிருக்க மலேசியாவில் மிக முக்கியமான ஒரு தியேட்டர் குரூப் கூலி படத்தை திரையிடவில்லை என்று கூறப்படுகிறது.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஒரு சிலர் படம் ரிலிஸ் ஒரு நாள் முன்பு ஓபன் செய்வார்கள் என சொல்ல, என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.
(Visited 2 times, 2 visits today)