ஐரோப்பா

ரஷ்யாவில் களைகட்டியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

ரஷ்ய போர் மற்றும் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

தலைநகர் மொஸ்கோவில் அமைந்துள்ள செஞ்சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் ஏராளமான கடைகள், பொழுது போக்கு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியில் 2024-ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் பெரிய கட் அவுட் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.

புத்தாடை, கேக் உள்ளிட்ட கிறிஸ்துமஸ் பொருட்கள் வாங்க வருவோர், சிறிது நேரம் ஐஸ் ஸ்கேட்டிங் செய்து மகிழ்ந்தனர்.

இதனிடையே, ரஷ்யாவில் பரவலாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. சாலைகளையும், வீடுகள்கு வெளியே நிறுத்தப்பட்ட கார்களையும் 20 சென்டி மீட்டர் அளவுக்கு பனி மூடியுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!