இன்றைய முக்கிய செய்திகள்

மற்ற நாடுகளுடன் இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக சதி திட்டம் தீட்டும் சீனா

உலகின் மற்ற நாடுகளுடன் இணைந்து அமெரிக்காவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் தீவிர முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனா ஐரோப்பாவில் கவனம் அதிகம் செலுத்தியுள்ளதுடன், சீனாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே உயர்நிலைப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.

சீன ஜனாதிபதியை சந்திப்பதற்காக ஐரோப்பிய தலைவர்கள் ஜூலை பிற்பகுதியில் பெய்ச்சிங் செல்லத் திட்டமிடுவதாக தெரியவந்துள்ளது.

சீனா ஆசிய நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. அடுத்த வாரம் மலேசியா செல்லும் சீன ஜனாதிபதி சி சின்பிங் பின்னர் கம்போடியாவுக்கும் வியட்நாமுக்கும் செல்லவுள்ளார்.

எல்லா நாடுகளும் சீனாவுடன் பேச்சைத் தொடர விரும்புவது போல் தெரியவில்லை. ஒத்துழைப்புக்கான சீனாவின் அழைப்பை இந்தியா நிராகரித்துவிட்டதாகத் தெரிகிறது.

SR

About Author

You may also like

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கைக்கு இந்தியா வழங்கிய மகிழ்ச்சியான செய்தி – 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

  • October 5, 2024
இலங்கைக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய
இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

2 வாரங்களை சிறப்பாக பயன்படுத்திய அனுரகுமார – எரிக்சொல்ஹெய்ம் பாராட்டு

  • October 5, 2024
இலங்கைக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கவேண்டும் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன
error: Content is protected !!