தமிழ்நாடு

முதலமைச்சர் தன் முடிக்கு கொடுக்கும் நேரத்தைக் கூட நாட்டு மக்களுக்கு கொடுப்பதில்லை: உத்திரமேரூரில் முன்னாள் அமைச்சர் பேச்சு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அதிமுக மத்திய ஒன்றியம் சார்பில் அதிமுக ஆட்சிக் காலத்தில் சாதனைகளை விளக்கியும், திமுக ஆட்சியில் மக்கள் விரோத போக்கை எடுத்துரைத்தும் உத்திரமேரூர் அடுத்துள்ள களியாம்பூண்டி, இளநகர் ஆகிய இடங்களில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகள் முன்னாள் அதிமுக அமைச்சரும் அந்தக் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம், அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் பேசுகையில் திமுக எப்போதுமே கொடுக்கும் கட்சி அல்ல, பிடுங்கும் கட்சி. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தன் தலைமுடிக்காக ஒதுக்கும் நேரத்தைக் கூட ஓட்டு போட்டு முதலமைச்சராகிய மக்களுக்காக ஒதுக்குவதில்லை என்று குற்றம் சாட்டினார்.

 

 

(Visited 21 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்