யோஷித மற்றும் அவரது பாட்டிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி பொரெஸ்ட் ஆகியோர் இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டனர்.
குற்றப்பத்திரிகை கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் நீதிமன்றம் இரு பிரதிவாதிகளையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.
(Visited 1 times, 1 visits today)