இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்
இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றது.
இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை ஒரு அவுன்ஸ் தங்கம் 692,446 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
இதன்படி,24 கரட் 1 கிராம் தங்கம் 24,430 ரூபாவாகவும்,24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 195,450 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.
இதேவேளை,22 கரட் 1 கிராம் தங்கம் 22,400 ரூபாவாகவும்,22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 179,200 ரூபாவாகவும்,21 கரட் 1 கிராம் தங்கம் 21,380 ரூபாவாகவும்,21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 171,050 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)