இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் : நாளுக்கு நாள் அதிகரிப்பு!

இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவித்துள்ளன.
இன்றைய (21.05) நிலவரப்படி, “22 காரட்” தங்கத்தின் விலை 245000 ஆக அதிகரித்துள்ளது. கடந்த புதன்கிழமை 240000 ஆக இருந்த நிலையில் இந்த விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
அதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை 260,000 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 2 visits today)