உலகளவில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம் – இதுவரை காணாத அதிகரிப்பு
உலகளவில் தங்கத்தின் விலை இதுவரை காணாத அளவில் 2,700 டொலருக்கும் அதிகமாகப் பதிவானது.
ஆசியச் சந்தைகளில் தங்கத்தின் விலை 2,704.89 டொலரை எட்டியது. நேற்று அதன் விலை 2,688.83 டொலராக பதிவானது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர், இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான பூசல், ஈரானில் போர் வெடிக்கக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது.
அச்சம் ஆகியவை காரணமாக வர்த்தகச் சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்வாண்டின் தொடக்கம் முதல் இன்றுவரை தங்கத்தின் விலை சுமார் 30 சதவீதம் ஏற்றம் கண்டிருக்கிறது.
மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைக்க எடுத்த முடிவால் தங்கம் கவர்ச்சியான சொத்தாகப் பார்க்கப்படுகிறது.
(Visited 87 times, 1 visits today)