இலங்கை செய்தி

இலங்கைக்கான சேவையை மீள ஆரம்பிக்கும் Cathay Pacific Airlines

ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட Cathay Pacific Airlines இலங்கைக்கான விமான சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

கொரோனா தொற்று நிலைமை மற்றும் தற்போது எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளின் அடிப்படையில், கடந்த சீசனில் இலங்கைக்கான அவர்களின் விமானங்களை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி, அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி முதல் ஹொங்கொங்கில் இருந்து கட்டுநாயக்கவிற்கும், கட்டுநாயக்கவிலிருந்து ஹொங்கொங்கிற்கும் Cathay Pacific விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை