இலங்கை
செய்தி
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயார் – பிரபல தொழிலதிபர்
எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால், அதற்காக நிச்சயமாக போட்டியிடுவேன் என மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும், தொழிலதிபருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற...