செய்தி
இலங்கையில் அரிசி மற்றும் தேங்காய்க்கு கடும் தட்டுப்பாடு
இலங்கையில் அரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை நுகர்வோர் விவகார அதிகாரசபை நிர்ணயித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ...













