இந்தியா
செய்தி
உத்தரபிரதேசத்தில் பணம் தர மறுத்த தாயை நண்பர்களுடன் இணைந்து கொலை செய்த மகன்
காஜியாபாத்தில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகு, அவரது மகன் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டிஜே மிக்சரை(இசை...













