இலங்கை
செய்தி
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் எச்சரிக்கை: அனைத்து பிரதேச செயலகங்களையும் ஆபத்தான பகுதிகளாக வர்த்தமானி...
இலங்கையில் உள்ள அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளையும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) பாதிக்கப்பட்ட அல்லது ஆபத்தான பகுதிகளாக அறிவித்து அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விலங்கு...