ஆப்பிரிக்கா
செய்தி
நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து – 40 பேர் மரணம்
பெரும்பாலும் விவசாயிகளை ஏற்றிச் சென்ற படகு வடமேற்கு நைஜீரியாவில் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் நீரில் மூழ்கியதாக அதிபர் போலா டினுபு தெரிவித்துள்ளார். ஜம்ஃபாரா மாநிலத்தில்...













