செய்தி
மனித நாக்கை வைத்து நோயை கண்டறியலாம் – ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் தகவல்
மனித நாக்கின் நிறத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் பல நோய்களை கண்டறிய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு, பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களை 98 சதவீதம் துல்லியத்தன்மையுடன்...