இன்றைய முக்கிய செய்திகள்
ஐரோப்பா
செய்தி
பாகிஸ்தான் விமான நிறுவனம் மீதான தடையை நீக்கிய பிரிட்டன்
பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளை பிரிட்டன் நீக்கியுள்ளதாக இஸ்லாமாபாத்தில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் மீது ஐந்து ஆண்டுகால தடை விதித்திருந்தது...