இன்றைய முக்கிய செய்திகள்
ஐரோப்பா
செய்தி
போப் பிரான்சிஸின் உடல்நிலையில் முன்னேற்றம் – வத்திக்கான்
இரு நுரையீரல்களிலும் நிமோனியாவால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸின் உடல்நிலையில் “சிறிது முன்னேற்றம்” இருப்பதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. 88 வயதான அவரது உடல்நிலை குறித்து...













