ஐரோப்பா
செய்தி
UKவில் தற்செயலாக விடுவிக்கப்பட்ட பாலியல் குற்றவாளி கைது!
பிரித்தானியாவில் சிறைச்சாலையில் இருந்து தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட பாலியல் குற்றவாளியை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அல்ஜீரிய புகலிடக் கோரிக்கையாளரான கடூர்-செரிஃப்...













