இலங்கை
செய்தி
மாநாட்டிற்காக சுவிட்சர்லாந்து சென்றுள்ள இலங்கை சுகாதார அமைச்சர்
சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ சுவிட்சர்லாந்துக்கு சென்றுள்ளார். உலக சுகாதார அமைப்பு (WHO) ஏற்பாடு செய்துள்ள 78வது வருடாந்திர உலக சுகாதார...













