இலங்கை
செய்தி
அரச ஊழியர்களின் 21,160 விண்ணப்பங்கள் நிராகரிப்பு!
இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களில் 21,160 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலுக்காக 759,210 தபால் மூல...