இந்தியா
செய்தி
பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு தி.மு.க.வே காரணம் – சீமான் குற்றச்சாட்டு.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்குத் தி.மு.க.வே காரணம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சுமத்தியுள்ளார். திருச்சியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது...













