இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
காஸாவின் வட பகுதியில் ஏற்பட்டுள்ள ஆபத்து – உலகச் சுதாதார நிறுவனம் எச்சரிக்கை
இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை தீவிரமடைந்திருப்பது காரணமாக காஸாவின் வட பகுதி பேரழிவு அபாயத்தில் உள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சுகாதார நிலையங்களின் நிலைமை மோசமாக இருப்பதாக...