இலங்கை
செய்தி
எதிர்பார்ப்புகளை விட அதிகளவில் வலுவடைந்த இலங்கையின் பொருளாதாரம்
இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விடவும் வலுவடைந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு 3.1 சதவீதமான பொருளாதார வளர்ச்சியை அடைய இலங்கையால் முடியக்கூடும் என...













