உலகம்
செய்தி
மங்கோலியாவில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்
சான் பிரான்சிஸ்கோவிலிருந்து(San Francisco) டெல்லிக்கு(Delhi) செல்லும் ஏர் இந்தியா(Air India) விமானம், மங்கோலியாவின்(Mongolia) உலான்பாதரில்(Ulaanbaatar) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா வழியாக இயக்கப்படும் AI174...













