இலங்கை
செய்தி
யாழில் பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவம்; விடுதிக்குள் நுழைந்து சரமாரி தாக்குதல்
யாழ். திருநெல்வேலியில் உள்ள பிரபல தனியார் விடுதிக்குள் நுழைந்த இரண்டு பேர் விடுதிக் கணக்காளரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் நேற்றைய தினம் (21) காலை 11...













