இந்தியா
செய்தி
மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே மோதல் – ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள ஒரு துணைப்பிரிவில் நாகா மற்றும் குகி-சோ சமூக மக்களிடையே பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காம்ஜோங்...