ஆப்பிரிக்கா
செய்தி
தென்னாப்பிரிக்காவில் எரிவாயு கசிவு: 16 பேர் பலி
தென்னாப்பிரிக்காவில் உள்ள சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் இருந்து நச்சு நைட்ரேட் வாயு கசிந்ததில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர். தென்னாப்பிரிக்காவின் போக்ஸ்பர்க்கில் உள்ள...













