உலகம்
செய்தி
இராணுவத் தளபதி படுகொலை: உக்ரைன் உளவுத்துறை மீது ரஷ்யா நேரடி குற்றச்சாட்டு
ரஷ்யாவின் தென்மேற்கு மாஸ்கோவில் இன்று காலை நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில், அந்நாட்டின் உயர்மட்ட இராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov) கொல்லப்பட்டுள்ளார்....













