இலங்கை
செய்தி
காத்தான்குடியில் கேரளா கஞ்சாவுடன் 55 வயதுடைய வியாபாரி கைது
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்ட பொலிசார் அங்கு ஒரு கிலோ 659 கிராம் கேரளா கஞ்சாவுடன் 55 வயதுடைய வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக...













