இலங்கை
செய்தி
இலங்கை: அனைத்து வகையான மதுபானங்களுக்கும் வரி அதிகரிப்பு
இன்று முதல் அனைத்து வகையான மதுபானங்களுக்கும் அரசாங்கம் வரியை அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வரி உயர்வு காரணமாக மதுபானங்களின் விலைகள் 5% முதல் 6% வரை...