ஐரோப்பா
செய்தி
ஸ்பெயினில் ஏற்பட்ட சக்திவாய்ந்த கடல் அலையில் சிக்கி மூன்று பேர் உயிரிழப்பு
ஸ்பெயினின் பிரபலமான விடுமுறை தீவான டெனெரிஃப்பை(Tenerife) சக்திவாய்ந்த அலைகள் தாக்கியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15 பேர் காயமடைந்துள்ளனர். புவேர்ட்டோ டி லா குரூஸ்(Puerto de...













