செய்தி
இலங்கையில் பேஸ்புக் ஊடாக தனியார் விடுதியொன்றில் விருந்து – சிக்கிய 10 பேர்
பொலன்னறுவை – பெதிவௌ பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற விருந்து ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன் போது, மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள்...