ஐரோப்பா
செய்தி
பிரித்தானியாவில் செல்லப்பிராணிகள் மூலம் பரவும் அரியவகை நோய் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…!
பிரித்தானியாவில் பூனைகள் மூலம் பரவும் அபூர்வ நோய் ஒன்றைக் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் முதன்முறையாக கடுமையான வலியுடன் கூடிய கொப்புளங்களை உருவாக்கும் நோய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதற்குமுன்,...