இலங்கை
செய்தி
என்.பி.பி. ஆட்சியிலும் இப்படி நடக்கிறதே: தமிழ் எம்.பி. குமுறல்!
பயங்கரவாத தடைச்சட்டம் தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் இன்னும் நீக்கப்படாமல் உள்ளது வேதனை அளிக்கின்றது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் தெரிவித்தார்....













