ஐரோப்பா
செய்தி
உக்ரைனுக்கு ஐந்து MiG போர் விமானங்களை அனுப்ப ஒப்புதல் அளித்துள்ள ஜேர்மனி !
உக்ரைனுக்கு 5 MiG ஜெட் விமானங்களை அனுப்பவதற்கான போலந்தின் கோரிக்கைக்கு ஜேர்மனி ஒப்புதல் அளித்துள்ளது. கிழக்கு ஜேர்மனியின் மிக் போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்ப ஜேர்மனி அனுமதி...