செய்தி
‘காவாலா’ பாடலுக்கு சிம்ரன் ஆடினா எப்படி இருக்கும்?? வைரலாகும் வீடியோ…
ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடலில் சிம்ரன் நடனமாடும் வகையில் AI வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. நெல்சன் திலீப்குமார்...













