இலங்கை
செய்தி
உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நக்கிள்ஸ் காடு நீக்கப்படும் அபாயம்
உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து நக்கிள்ஸ் காப்புக்காடு நீக்கப்படும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சுற்றுசூழல் உணர்திறன் வலயத்தின் ஊடாக உயர் அழுத்த மின் அமைப்புகள்...













