உலகம்
செய்தி
லிபியா வெள்ளத்தில் 10000க்கும் அதிகமானோர் காணவில்லை – ஐ.நா
லிபியாவின் கிழக்கு நகரமான டெர்னாவில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11,300 ஆக உயர்ந்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மேலும் 10,100 பேர்...













