இந்தியா
செய்தி
மேக்கப் போட்டதால் திடீர்னு வீங்கி கருமையாகிய மணப்பெண் முகம்.. திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை!
மேக்கப் போட்ட இளம்பெண்ணின் முகம் கருமை நிறமாக மாறியதால் கல்யாணமே நின்ற சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஹாசன் மாவட்டம் அரிசிகெரேவை...