இலங்கை 
        
            
        செய்தி 
        
    
								
				மானிப்பாயில் மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்திய இருவர் கைது
										மானிப்பாய் சண்டிலிப்பாயில் வீடொன்றுக்குள் புகுந்து மோட்டார் சைக்கிள்களை தீயிட்டு கொளுத்திய வன்முறைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள...								
																		
								
						
        












